ஆம்பூரில் கொட்டும் மழையில் நல்லடக்கம்:-
வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடலை கொட்டும் மழையில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.
வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடலை கொட்டும் மழையில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்..
ஆம்பூரில் கொட்டும் மழையில் நல்லடக்கம்:-
வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடலை கொட்டும் மழையில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்திற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகவுள்ளது.
2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார்.
பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு செய்யாமல் மாநாட்டிற்கு வர வேண்டும்” - தவெக விஜய் வேண்டுகோள்
இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி நடத்தும் நிகழ்ச்சியில் எட்டு போட்டியாளர்கள் முதலில் இடைநீக்க தேர்வில் அமர்ந்தனர். வியாழக்கிழமை எபிசோடிற்குப் பிறகு, பவித்ரா பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டார், இதன் மூலம் இடைநீக்கத்தை எதிர்நோக்கும் ஏழு போட்டியாளர்கள் மட்டும் மீதம் உள்ளனர்: முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, மற்றும் ஜாக்லின்.