அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவே உழைத்து இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டிய கலாமின் மறைவு நாட்டையே உலுக்கிய சம்பவமாகிப்போனது. இன்று கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்.
கலாம் ஐயா அவர்கள் புதைக்கப்பட்ட வில்லை இளைஞர்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார்..