திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த காவலர் ஹரி

68 Views
Editor: 0

சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவில் முதல்வர் கோப்பை தடகள போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இரண்டாம் பரிசு.

சென்னையில் முதல்வர் கோப்பை என்ற பெயரில் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த தடகள போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஹரி என்பவன் கலந்துகொண்டு 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடினார் இதில் அவர் இரண்டாம் இடத்தை பிடித்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்

மாவட்டச்செய்திகள்