வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி தமிழ்துறை தலைவர் முனைவர் ப.சிவராஜ் எழுதிய தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு நூல் வெளியீடு விழா.

71 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு என்ற நூலை இஸ்லாமிய கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் பேராசிரியர் சிவராஜ் எழுதியுள்ளார்..

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி தமிழ்துறை தலைவர் முனைவர் ப.சிவராஜ் எழுதிய தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு நூல் வெளியீடு விழா.

வாணியம்பாடி,நவ.11- திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு என்ற நூலை இஸ்லாமிய கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் பேராசிரியர் சிவராஜ் எழுதியுள்ளார்.

இந்த நூலை வாணியம்பாடியில் மருத்துவர் அக்பர் கவுசரின் முகலாய மருத்துவ பூங்காவில் வைத்து திருவலாங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா விசயராகவன் வெளியிட அதனை மருத்துவர் அக்பர் கவுசர் பெற்றுக் கொண்டார்.

அப்போது நூலாசிரியர் பேராசிரியர் சிவராஜ், அகர முதலி இயக்ககத்தின் தொகுப்பாளர் வே.பிரபு மற்றும் மருத்துவர் ஆயிஷா தமீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்டச்செய்திகள்