வாணியம்பாடியில் மாவட்ட மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

97 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது..

வாணியம்பாடியில் மாவட்ட மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

வாணியம்பாடி,நவ.14- திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட

மாற்றுத்திறனாளி துறை அலுவலர் எஸ்.கண்ணன் வாணியம்பாடி

சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் 90 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மா.பா.சாரதி, பானுபிரியா வெங்கடேசன், குபேந்திரன், இக்பால் அஹமத், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டச்செய்திகள்