ஆம்பூரில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்க்கல் சிறப்பு முகாமை நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஹஸ்னத் ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஸ்ஹாருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை நடைபெற்றது. முகாமை நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு`மேற்கொண்டார்.
அப்போது நஜீர் அஹமத், கமால் பாஷா உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.