கோவில்கள் திறக்க அனுமதி இல்லை: வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை

கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் தங்களுடைய வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை செய்து வருகிறார்கள்.

ஹங்கேரி பார்முலா 1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி- ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்

ஹங்கேரி பார்முலா 1 காரபந்தயத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர் ஹாமில்டர், ஷூமாக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார்.

புதுச்சேரியில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது.

வானில் பறந்து வந்த காகங்கள் தரையில் விழுந்து இறந்ததால் பரபரப்பு

கொரோனா தொற்று நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் மேலும் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

ஆற்றங்கரை, கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.

பணத்தால எல்லாரையும் விலைக்கு வாங்க முடியாது.. தோனி எடுத்த முடிவு! பீதியில் கதறும் கார்ப்பரேட்டுகள்

மகேந்திர சிங் தோனி – இவரது பேட்டிங், விக்கெட் கீப்பிங் என்ற இவ்விரண்டிற்கும் மேலாக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுவது இவரின் சாந்தமான, கூலான மனநிலை தான் என்றால் அது மிகையாகாது.