ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளவும், எண்ணெயை சார்ந்திருப்பை குறைக்கவும் பாடுபட்டு வரும் இவ்வேளையில் திங்களன்று செவ்வாய் கிரகத்திற்கு தனது முதல் விண்கலத்தை ஏவியது.
செவ்வாய் கிரகத்திற்கு முதல் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
ஜூலை 20, 2020 0:32 48 Views