அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மாரடைப்பால் உயிரிழந்த கூலித்தொழிலாளி- இறுதிச் சடங்குக்கு யாரும் வராத சோகம்

கொரோனா அச்சத்தால் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில், கணவரின் உடலை தள்ளுவண்டியில் வைத்து, பெண் மயானத்துக்கு எடுத்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்?

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் இறந்த சடலத்தின் நிலை என்னவாகும்?

விண்வெளியில் இறந்த சடலத்தை வீசினால் என்ன நடக்கும் என என்றாவது ஆராய்ந்ததுண்டா? நாங்க ஏன் இறந்த சடலத்தை அங்கு கொண்டு போய் வீசப்போகிறோம் என நினைக்கிறீர்களா?

இந்தியா பொருளாதார சிக்கலிலிருந்து மீள ஒரே வழி இது தான்..! உலக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை..!

வேர்ல்ட் எகனாமிக் பாரம்’ன் தலைமை பொருளாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினர்.

ஹானர் வியூ பேட் 6, வியூ பேட் X6 சாதனங்கள் அறிமுகமானது

<br /> ஹானர் தனது சமீபத்திய டேப்லெட்களை அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. இந்த பிராண்ட் நாட்டில் ஹானர் வியூ பேட் 6 (<strong style="display:inline !important">Honor ViewPad 6&nbsp;</strong>) மற்றும் ஹானர் வியூ பேட் X6 (<strong style="display:inline !important">Honor ViewPad X6</strong>) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த ரோமம்.. பராமரித்த பண்ணை உயிர்.. கொரோனா தொற்றால் மில்லியன்கணக்கில் கொல்லப்படும் மிங்க் விலங்குகள்..

ஸ்பெயினில் பண்ணை தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் செய்யப்பட்ட பரிசோதனையில், 87 சதவிகிதம் மிங்க் உயிரினங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.