BREAKING | தனியார் பள்ளிகள் 40% கல்விக்கட்டணத்தை முதற்கட்டமாக வசூலிக்கலாம் - உயர் நீதிமன்றம்

பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது

பரிசோதனை செய்யாமலேயே கொரோனா இல்லையென ரிப்போர்ட் கொடுத்த 'தாராள பிரபு' கைது!!

பரிசோதனை மேற்கொள்ளாமலேயே ஆறாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்று மருத்துவர் ஒருவர் அறிக்கை அளித்துள்ள சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தலை விரித்தாடும் கொரோனா!

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அரசு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

மோட்டோ G8 பவர் லைட்: அடப்போங்க டா.. இந்த போனுமா? இனி வாங்குன மாதிரி தான்!

மோட்டோரோலோ நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி 8 பவர் லைட் மாடலின் விலை அதிகரிப்பு, அடுத்த ஜூலை 23 விற்பனையில் இது பொருந்தும்.

திருச்சி: இடப் பிரச்னை; கம்பியால் தாக்கப்பட்ட பெண்! - வார்டு உறுப்பினருக்கு நேர்ந்த சோகம்

கடந்த 13-ம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை எதிர்த் தரப்பினர் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும் பயோகேஸ்.. தமிழகத்தில் ஐஒசி மாஸ் பிளான்

நாமக்கல்: தமிழகத்தில் மேலும் அதிகப்படியான பயோகேஸ் (biogas) உற்பத்தி ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில் கழகம் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.