இந்தியாவில் 27.3 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்: ஐ.நா.,

ஜெனீவா: உலகிலேயே 2005 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து 27.3 கோடி இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல்., உள்ளூர் போட்டிகளை தொடங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

இந்தியா - சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்- டொனால்டு டிரம்ப்

இந்தியா மற்றும் சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூன்று கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸருடன் ஐகூ யு1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஐகூ பிராண்டின் புதிய ஐகூ யு1 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸருடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தாக்கத்தால் களையிழந்த ஆடிக் கிருத்திகை வழிபாடு

இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வடபழனி முருகன் கோவில் நேற்று வழக்கமான உற்சாகம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.

தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா மீது 3 நாடுகள் பரபரப்பு குற்றச்சாட்டு

தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தான்குளம் சம்பவம்- முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சரை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.