ஓஹோ.. இதனால தான் JioPhone 3 அறிமுகம் ஆகலயா? அம்பானி நீ கலக்கு சித்தப்பு!

நேற்று ஏன் JioPhone 3 அறிமுகம் ஆகலனு இப்போதான் புரியுது.. அம்பானியின் மாஸ்டர் மூளை எப்படியெல்லாம் வேலை செய்யுதுனு நீங்களே பாருங்களேன்...

Tamil Nadu 12th Result 2020: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - முழு விவரம் இதோ!

TN 12th Result: தமிழகத்தில் மார்ச் 2020ல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதனை அரசு இணையதளங்கள் மூலமும், எஸ்.எம்.எஸ் மூலமும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. பலத்த அடி கொடுத்த பிரிட்டன் அரசு.. பரபர பின்னணி என்ன?

சீனாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனெனில் தற்போது சீனாவின் பிரபலமான ஹூவாய் நிறுவன தயாரிப்புகளுக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராகப் போராட்டம்: இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்

<br /> லண்டனில் இந்தியர்களுடன் இணைந்து பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு வியப்பை எற்படுத்தியுள்ளது.

ரூ. 20 கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா விஜய்? - தீயாக பரவும் தகவல்

<br /> &lsquo;தளபதி 65&rsquo; படத்தின் சம்பளத்திலிருந்து நடிகர் விஜய் ரூ.20 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RIL AGM 2020 | கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

<br /> <br /> RIL AGM 2020 LIVE Updates | கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது.

படுத்ததும் தூங்கணுமா? இந்த ஐந்தில் ஏதாவது ஒன்னு சாப்பிட்டு படுங்க...

நாம் உண்ணும் உணவுகளில் சில வகை உணவுகள் நமக்கு நிம்மதியான தூக்கத்தை தர உதவுகிறது. இதில் உள்ள பொருட்கள் மூளையில் உள்ள செரோடோனின் என்ற ஹார்மோனை அதிகரித்து நிம்மதியான தூக்கத்தை தருகிறது.