Airtel to BSNL: மாதத்திற்கு 300GB - 500GB டேட்டா; லாக்டவுனுக்கு ஏற்ற 6 பெஸ்ட் பிளான்கள்!

<br /> ரூ.1000 க்கு கீழ் கிடைக்கும் ஏர்டெல், ஆக்ட் ஃபைபர்நெட் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் இதோ

"அஜித்தின் `காதல் கோட்டை' ஓடாது... பெட்டிக்கடை வெச்சுக்கோனாங்க!"- அகத்தியன் #25YearsofKadhalKottai

25-ம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது அஜித் நடித்து அகத்தியன் இயக்கிய `காதல் கோட்டை.&#39;. பார்க்காமலேயே காதல் என்கிற கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்குத் தந்த படம்தான் காதல் கோட்டை. இயக்குநர் அகத்தியனிடம் பேசினேன்.

எங்கள் ஆன்மிகம்: காத்திருக்கிறார் தூண் ஆண்டார்!

<br /> பல்லவா்கால சிற்பங்களின் `மகேந்திர&rsquo; ஜாலங்கள் இன்றும் சிற்பக்கலை ஆர்வலர்களைத் தலைசாய்த்து வணங்கச் செய்கின்றன. அதற்கு சாட்சி நம் மாமல்லை.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கேழ்வரகு

&lsquo;அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக் கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்ந்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?&rsquo;

``அண்டை மாநிலங்களில் தடம் பதிக்கவைத்த 'இலவச' வியூகம்" - `இதயம்' வளர்ந்த கதை!

ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் &#39;இதயம்&#39; கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று காணொலி மூலம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு

20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க...

<br /> ஸ்மார்ட் போன்கள் நீரில் விழுவது என்பதே அபாயகரமான ஒன்று. எனினும் சில அதிர்ஷ்டம் நிறைந்த போன்கள் மீண்டும் பழையபடி செயல்படும்.