ஆவின் விற்பனை விலை இவ்ளோ ஏறிடுச்சா? - பால் முகவர்கள் சங்கம் அதிர்ச்சி!

<br /> இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஆவின் விற்பனை விலை உயர்விற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..

சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்கவேண்டும் - மு.க ஸ்டாலின்

<br /> கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோருவதாகத் திட்டம்:

கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 15 இல் அறிமுகமாகும் ஜியோ போன் 3 மாடலின் விலை இவ்ளோதானா?

ஜியோ போன் 3 நாளை, அதாவது ஜூலை 15 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 43 வது ஏஜிஎம் நிகழ்வில் அறிமுகமாகலாம். என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா அனைவரையும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.