விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்

விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்லடாக் எல்லைக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.

கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா தொற்றுக்கு சித்தா மருந்து கண்டறிந்தால் சித்த மருத்துவர்களை சந்தேகிப்பது ஏன்? -ஐகோர்ட் கேள்வி

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Moto G 5G ப்ளஸ்: `குறைவான விலை; சிறப்பான வேகம்’ - மோட்டோரோலாவின் 5G மேஜிக்

இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

 உங்க இதய துடிப்பைக் கண்காணிக்கணுமா? மிக மிக குறைந்த விலையில் இந்த சியோமி Mi பேண்ட் ட்ரை பண்ணுனுங்க
 

சியோமி Mi பேண்ட் 4C எனப்படும் புதிய ஃபிட்னஸ் டிராக்கரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை EM99 (தோராயமாக ரூ. 1,700) ஆகும்.

சூரரைப்போற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரெக்கார்ட் பண்ண காத்திருக்கும் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. தியேட்டர் திறந்தவுடன் முதலில் இந்தப் படம்தான் ரிலீஸ் என்கிறது கோலிவுட் வட்டாரம்.<br /> &nbsp;

உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குத் தப்பித்த ஒரு நாடு செக். தவிர, லாக்டவுனின் போது வீட்டைவிட்டு ஒரு அடி வெளியே வந்தாலும் கூட கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லிய நாடும் செக்தான்.&nbsp;

ஊர் மக்களைவிட நான் சேர்த்துவைச்ச பணம் பெருசில்லை!’- அரியலூர் சிறுமியை நெகிழவைத்த எஸ்.பி

<br /> ``கொரோனா வராமல், எங்க ஊர் மக்களை பாதுகாக்கணும். இதை விட, நான் சேர்த்து வைச்ச பணம் பெருசில்ல. நான் செஞ்சது ஒரு சின்ன உதவிதான்&rdquo; என பெரிய மனதுடன் பேசுகிறார் மாணவி அபிநயா.