12ம் வகுப்பு இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
12ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு
ஜூலை 8, 2020 10:10 68 Views