இந்தியாவில் நபர் ஒருவர் முகக் கவசத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அ ச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொ ரோன பா துகாப் பிற்காக தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் நபர்..!! அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?
ஜூலை 5, 2020 13:48 105 Views











