விஜய் சேதுபதியின் மனைவியை பார்த்து இருகிறீர்களா.?மகன் மகள் இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. 

சிறுகீரையில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம்…

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும்போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும்  சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.

திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி அறிவிப்பு

UGC Skill Based Courses 2020: இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

வலிமை பிஜிஎம் எப்படி இருக்கும்? விஜய், அஜித் பற்றி யுவன் சங்கர் ராஜா அளித்த பதில்

வலிமை படத்தின் பிஜிஎம் எப்படி இருக்கும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.

`ஜியோ ஈர்த்த ரூ.1,17,588.45 கோடி முதலீடு; கடனில்லை!’ - மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி

12 நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் விளைவாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு

3 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவால், தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது.