இந்தச் செடி உங்கள் ஊரில் இருக்கின்றதா ?? உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு செல்லுங்கள் !! ஏன் தெரியுமா?

மூக்குத்திப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.

இது ‘தல’ தோனியின் 39 வது பிறந்த நாளை கொண்டாட தயாரா..? ஹெலிகாப்டர் டான்ஸுக்கு பிராவோ அழைப்புமாதிரி தலைப்பு. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தனது 39வது பிறந்த நாளை வரும் 7ம் தேதி கொண்டாட இருக்கிறார். 

இ பாஸ் இருக்கா? டுவிட்டரில் போடுங்க, பார்ப்போம்…! உதயநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: இ பாஸ் வைத்து தூத்துக்குடி சென்றால், அதை டுவிட்டரில் உதயநிதி வெளியிடலாமே? என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சுளுக்கு பிடிச்சுடுச்சா? கவலைவிடுங்க! இந்த மருத்துவத்தை பின்பற்றுங்கள்!!

நடக்கும்போது ஓடும்போது அல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு.

வாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே வாழைப்பழம் சேர்த்து சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

விரைவில் இந்தியா வரும் விவோ எக்ஸ்50 சீரிஸ்

விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான- எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடல்களை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.  

மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட மஹிந்திரா திட்டம்

மஹிந்திரா நிறுவனம் இதே நிதியாண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"சம்பந்தப்பட்டவர்களை சத்தியமா விடவே கூடாது" - சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினிகாந்த் ஆவேசம்

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;

சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு நிதி உதவி - ஜார்கண்ட் முதல்-மந்திரி நடவடிக்கை

வறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி நிதி உதவி வழங்கியுள்ளார்.<br /> &nbsp;

பொங்கலுக்கு வருவாரா அண்ணாத்த?

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால், ரஜினியின் அண்ணாத்த படம் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.