விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து: ஒரு புதிய அனுபவம்

பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.

நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை.

நியூசிலாந்து வீரர்களின் சாதனைகள்: ஒரு கையேடு

முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் 103 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்று நியூசிலாந்து வீரர் சாட் பேவஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை ஏ அணியின் பாகிஸ்தான் கிரிக்கெட் பயணம்

இலங்கை ஏ கிரிக்கெட் அணியானது நான்கு நாட்கள் கொண்ட இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது

உண்மைக் கதையை படம் பிடித்து காட்டிய அமரன் – வெளியானது முன்னோட்டம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்திற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகவுள்ளது.

கே.ஜி.எஃப் 3 அப்டேட் கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர் - யாஷ் கூறிய சுவாரஸ்ய பதில்

2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது.

செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை