20 கோடி மக்களுக்கு ஜந்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.31,000 கோடியை வழங்கி உள்ளது மத்திய அரசு; பிரதமர் மோடி உரை.

டெல்லி: பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

59 சீன ஆப்களுக்கு இந்தியா தடை எதிரொலி : இந்திய நாளேடுகள், இணையதளங்களுக்கு சீனாவில் தடை!!

புதுடெல்லி : 59 சீன ஆப்களை இந்தியா தடை செய்துள்ள நிலையில், இந்திய இணையதளங்களை சீனா முடக்கியுள்ளது.

பெற்றோர் பராமரிக்காத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

பெற்றோர் பராமரிக்காத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்குள் அமர்ந்தபடி அறிக்கை: அமைச்சர் உதயகுமார்

சென்னை; ''கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை, வீட்டிற்குள் அமர்ந்தபடி கொச்சைப்படுத்த நினைத்தால், அவர்கள் தோல்வி அடைவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, வருவாய் துறை அமைச்சர், உதய குமார் மறைமுகமாக சாடினார்.

வாணியம்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ளுமாறு

வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் அழைத்து வந்து  பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது