வாணியம்பாடி அருகே குடிமராமத்து பனியின் கீழ் ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுத்த வருவாய் கோட்டாட்சியர்,

வட்டாட்சியர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பு...!! உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு புகார்

சென்னை: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது. 

மனம் திருந்திய கள்ளச்சாராய வியாபாரிகள்… வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிய அரசு…

ராணிப்பேட்டை: மனம் திருந்திய கள்ளச்சாராய வியாபாரிகள் 144 பேருக்கு 43 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.


வருவாய்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்…! ஹைகோர்ட் அதிரடி

மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பில் முழுமையான ஒத்துழைப்பு தராததால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

ராணுவத் தளபதியுடன் ஆலோசனை..! எல்லை நிலவரம் குறித்து விவாதித்த ராஜ்நாத் சிங்..!
 

இந்தியா-சீனா மோதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாதுகாப்புத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோரை சந்தித்து லடாக்கில் உள்ள எல்லை நிலைமை குறித்து விவாதித்தார்.

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் கனிவான பார்வைக்கு

29-06-2020 திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பெரியபேட்டை பகுதியை சேர்ந்த 10 நபர்கள் ஏற்கனவே தனிமை படுத்த நிலையில் அப்பகுதி முழுவதும் நகரத்திலிருந்து தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தபட்ட பகுதியாக  அறிவித்தது அரசு நிர்வாகம்.

இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தை வெளியிட்ட காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக நேகாள பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதால், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

60 வயது மனைவியை தீ வைத்து கொ லை செய்த 65 வயது தாத்தா… காரணம் என்ன தெரியுமா!!

மனைவி தன்னை சேர்த்துக்கொள்ளாததால் 65 வயது கணவர் ஒருவர் கோ பத்தில் தீ வைத்து கொ லை செய்துள்ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை