வீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட் மில்க்

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நீட் தேர்வு அச்சம் - தமிழகத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை - ஒரே நாளில் 2 மரணங்கள்

நீட் தேர்வு அச்சம் காரணமாக தர்மபுரியை சேர்ந்த ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

"பிக்பாஸில் நான் பங்கேற்கவில்லை""என்று கூறிய பிரபலம்!! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!!

தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான். தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4, மிகப் பெரிய ஓபனிங் தந்துள்ளது.

யுஜிசி நடைமுறைகளை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி!! விளக்கினார் முதல்வர்!!

யுஜிசியில்&nbsp;கொடுக்கப்பட்டுள்ள&nbsp;விதிமுறைகளை பின்பற்றியே&nbsp;தமிழகத்தில்&nbsp;அரியர்&nbsp;மாணவர்களுக்கு&nbsp;தேர்ச்சி&nbsp;வழங்கப்பட்டுள்ளதாக&nbsp;&nbsp;முதலமைச்சர்&nbsp;பழனிசாமி&nbsp;<br /> கூறியுள்ளார்

மெல்ல மெல்ல உயரும் தங்கம் விலை…! மீண்டும் ரூ.40,000த்தை நெருங்குகிறது..!

வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

உன்னால தான் முடியுமா நாங்களும் செய்வோம்! அமேசானுக்கு சவால் விடும் வால்மார்ட்!

அமேசான் சமீபத்தில் ட்ரோன்கள் மூலம் தங்கள் விநியோகங்களை துவங்கியதை அடுத்து, அதற்கு போட்டியாக வால்மார்ட் நிறுவனம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தானியங்கி ட்ரோன்கள் மூலம் வழங்குவதற்கான ஒரு முயற்சி திட்டத்தைத் துவங்க உள்ளது.&nbsp;

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் விபத்து..!

கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்ட மற்றும் பல மைல்கள் வரை கட்டிடத்தை அழித்த லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.&nbsp;

”கண்ணை தொறங்க Daddy” கதறி அழும் வடிவேலு பாலாஜியின் மகள் ! பதற வைக்கும் வீடியோ !

விஜய் டிவி அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை