கொரோனா பீதிக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்களில் வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி ரெயிலில், நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.
தீபாவளிக்கு வேகமாக முன்பதிவு ஆகும் சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள்
செப்டம்பர் 10, 2020 9:57 45 Views