பாகிஸ்தான் மென்பொருளைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை ஸ்வாஹா செய்த கும்பல்..! நாடு தழுவிய நெட்வொர்க் அம்பலம்..!

தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) மண்டலத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மோசடிகள், சட்டவிரோத ஆபரேட்டர்கள் மற்றும் ஹேக்கர்களின் ரகசிய நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளது.

கடலில் மிதக்கும் மாஸ்க் மற்றும் கையுறைகள் – கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து..!

மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்ற கொரோனா பாதுகாப்பு கவசங்கள் பொது வெளியில் வீசி எரியப்படுவதால் பேராபத்து நிகழவுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து..! மழைக்கால கூட்டத்தொடருக்குத் தயாராகும் மக்களவை..!

பாராளுமன்றத்தின் செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ள பருவமழை அமர்வில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதா தாக்கல் மற்றும் தீர்மானம் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமானப்படையை மோசமாக சித்தரிக்கும் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு..! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்தை திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) குறித்து படத்தில் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறிய நிலையில், நீதிமன்ற அறிவிப்பு வந்துள்ளது.

விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

கட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது டோனி எனது மூத்த சகோதரர் விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.

சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்- நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது.

மகளை பார்த்ததும் மகிழ்ச்சி... எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாநகர பஸ்கள் எங்கு வரை செல்லும்?

சென்னையில் மட்டும் மாநகர பஸ்கள் சென்னை மாவட்ட எல்லையை தாண்டி இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.