தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு
செப்டம்பர் 2, 2020 4:34 51 Views