தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி...

தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 8- லட்சத்து 54- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் - ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது

7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

”ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

”ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம்.. சுவாசமும் சற்று சீராகியுள்ளது: எஸ்பிபி சரண்

எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம் அடைந்து, சுவாசமும் சற்று சீராகியுள்ளது என்று அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

நாம் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு, ஒருவேளை மட்டும் குளிப்பதற்கு யார் காரணம் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். அதைப் போல் ஒருவேளை மட்டும் குளித்து விடுகிறோம்.