ஆம்பூர் அருகே போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

613 Views
Editor: 0

ஆம்பூர் அருகே போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைர பள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் போர்வெல் போடுவதற்காக போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி நரியம்பட்டு பகுதியை சேர்ந்த மேத்யூ  என்பவர் உயிரிழப்பு : சந்தோஷ் சஞ்சய் ஆகிய இருவர் படுகாயம்

படுகாயம் அடைந்தவர்களை உமராபாத் போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

மாவட்டச்செய்திகள்