கூகிள் பே தளத்தில் ‘Tap & Pay’ NFC அம்சத்திற்கு டெபிட் / கிரெடிட் கார்டுகளை சேர்ப்பது எப்படி

கூகிள் தனது கூகிள் பே கணக்கு வழியாக பணம் செலுத்துவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இது NFC அடிப்படையிலான ‘Tap & Pay’ கட்டண முறையை உருவாக்கி வருகிறது. 

ஏழ்மையில் சிக்கிய ஏழைகளின் ஆப்பிள்! அவல நிலையால் விவசாயிகள் கவலை!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய்கள் விலை இல்லாததால் விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர்

சீனாவின் உகானில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

சீனாவின் உகான் நகரத்தில் தொற்று முற்றிலும் குறைந்ததால் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு - தேவையின்றி வெளியே சுற்றினால் வழக்கு என போலீசார் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு...

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

லாஸ்லியாவின் அடுத்த படம் இவருடன் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த இடத்தில் அமர்ந்து, மந்திரத்தை உச்சரித்தால், 15 நாட்களில் பலனை அடைந்து விட முடியும்.

இந்த இடத்தில் அமர்ந்து, மந்திரத்தை உச்சரித்தால், 15 நாட்களில் பலனை அடைந்து விட முடியும். அது எந்த இடம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இந்த 1 பொருளை சிறிது பணத்துடன் குறிப்பிட்ட இந்த நேரத்தில் சேர்த்து வைத்தால் நீங்களும் பணக்காரன் ஆகலாம்!

இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனையாக தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஒவ்வொருவரது மனதிலும்&nbsp;<a href="https://dheivegam.com/money-saving-secret-tip/">உறுத்தலாக</a>&nbsp;இருந்து வருகிறது.