பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை..! கராச்சியில் 19 பேர் பலி..!

கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் கொல்லப்பட்டனர். 1967 முதல் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் தற்போது தான் ஒரு நாளில் அதிக மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜய் மகன் சஞ்சயும், மகள் திவ்யா சாஷாவும், ட்விட்டரில் இருக்கிறார்களா ? உண்மை என்ன ?

விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ஆகிற வயசுக்கு வளர்ந்துவிட்டார். சில குறும்படங்களில் இவரே இயக்கி நடித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து தொடங்குமா..? செப்டம்பர் முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்:

செப்டம்பர் முதல் தளர்த்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன் இருக்கிறார் - மருத்துவமனை தகவல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன், பேசுவதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓடும்?- மக்கள் எதிர்பார்ப்பு...

தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு வர்த்தக பயணிகளாக வருவோருக்கு இ-பாஸ் அளிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் மட்டும் ₹1300 கோடியை முன்கூட்டியே எஸ் வங்கியில் இருந்து எடுத்ததன் ரகசியம் என்ன ?

வாராக்கடன் மற்றும் நிர்வாக கோளாறாகு காரணமாக எஸ் வங்கி கடுமையாக பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்ததே. கடந்த ஆண்டு மட்டும் இந்த வாங்கி சுமார்&nbsp;<a href="https://dheivegam.com/yes-bank-tirupati/">1,500</a>&nbsp;கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.