தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..!

சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக கிரிக்கெட் பேக் மற்றும் காலாண்டு திட்டங்கள் அறிமுகம்...

இந்தியாவில் புதிதாக கிரிக்கெட் பேக் மற்றும் காலாண்டு திட்டங்கள் அறிமுகம் | ரிலையன்ஸ் ஜியோவின் புதுத் திட்டங்கள்

தமிழக மலர்களுக்குத் தடை : ஓணம் பண்டிகைக்காக விவசாயிகள் கோரிக்கை!

ஈரோடு :ஓணம் பண்டிகைக்கு வெளி மாநில மலர்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளதால் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட சோதனைகளில் சீனா முன்னணி; சோதனை கட்டத்திலேயே தடுப்பூசியை வழங்குகிறது

மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள உலகின் ஏழு தடுப்பூசிகளில் நான்கு சீனாவிலில் உள்ளன. சோதனை கட்டத்திலேயே தடுப்பூசியை அந்நாட்டு அரசு குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கி வருகிறது.

சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள்:

தமிழகத்தில் தனிமைப்படுத்தலில் தளர்வுகள் இல்லாததால் சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள், பிற நகரங்களில் இறங்கி உள்நாட்டு விமானங்களில் வருகிறார்கள்.

1-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஓட வாய்ப்பு - பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில் களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

முகத்தில் இருக்கும் கிருமிகளை வேரோடு நீக்க பார்லர் போகாமல் வீட்டிலேயே ‘கிளேன்சிங்’ செய்வது எப்படி?

நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலை, காற்று மாசு ஆகியவை நம் முகத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றன. வெளியில் கிளம்பும் பொழுது மிகவும் ப்ரெஷாக தான் கிளம்புவோம்.

அதிகம் வாசிக்கப்பட்டவை