சந்தானத்தின் 'டிக்கிலோனா'வில் இளையராஜாவின் ஹிட் பாடல் - என்ன பாடல் தெரியுமா?

‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன் சங்கர்ராஜா

செலவு குறைவு, பலன் அதிகம்... `கொரில்லா மார்க்கெட்டிங்' - ஓர் அறிமுகம்

``வித்தியாமான சிந்தனை மூலம் காலத்துக்கு ஏற்ப, குறைந்த செலவில் அதிகமான மக்களைச் சென்றடைவதுதான் இந்த கொரில்லா மார்க்கெட்டிங்கின் நோக்கம்"

பத்திரப் பதிவில் `மூலப்பத்திரம்' அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?

தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்.

ரவுடிகளால் தாக்கப்படும் போலீசார்: உயர்நீதிமன்றம் வருத்தம்...

சென்னை: ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே!

சாலிகிராமம் ஜவஹர் இன்ஜினியரிங் கல்லுாரியில், சித்த மருத்துவர் வீரபாபு, மூலிகை கஷாயம் வழியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 3,500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? 

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?  என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.