தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை : சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய பேஸ்புக் அதிகாரிகள் - மார்க் ஜுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக-விற்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

வல்லரசு நாடுகளை பின்னுக்குத்தள்ளிய இந்தியா...! எதில் தெரியுமா...?

இந்தியாவில் இன்டர்நெட்டின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் அதே நேரத்தில், சாமானியர்களுக்கும் கிடைக்கும் வகையில் விலை குறைவாக இருப்பதாகவும் சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்

சென்னையை போல ஊரு இல்ல...

சென்னை தனது 381 வது பிறந்த நாளை கடந்துள்ள நிலையில், அண்மைய காலங்களில் சந்தித்த பேரிடர்களை குறித்த ஃபிளாஷ் பேக்

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? -அமைச்சர் சொல்வது இதுதான்!

தமிழகத்தில் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“பொழுது போகல... E-PASS வேணும்!”

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.

மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணத்துக்குக் கட்டுப்பாடு கூடாது!- மத்திய அரசு

மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது

டெல்லி: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.