நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: 

நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்மனு தாக்கல்

குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: 

குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து விற்பனை....!

இந்த ஜூஸை குடித்து பாருங்க? உங்க உடம்பில் எவ்வளவு அற்புதம் நிகழும்ன்னு தெரியுமா?

அன்றாடம் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவச் செலவுகளை தவிர்த்து ஏராளமான செல்வங்களை சேமித்து விடலாம்.

தப்பித்தவறியும் செப்பு பாத்திரத்தில் இளநீர் ஊற்றிக் குடிக்க வேண்டாம்!

தப்பித்தவறியும் செப்பு பாத்திரத்தில் இளநீர் ஊற்றிக் குடிக்க வேண்டாம்! பித்து பிடிக்க வைக்கும் பாட்டியின் பதில்!

சூர்யா ரசிகர்களுக்குடபுள் டிரீட்!! அமேசான் ப்ரைமில் வெளியாகிறது "சூரரை போற்று"!!

நடிகர் சூர்யா நடித்துள்ள "சூரரை போற்று" திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிடுவதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

அஜீத்தை வைத்து படம் எடுக்கும் பிரபல முன்னணி நடிகை.!!

தல அஜித் என்றாலே இணையதளமே தெறிக்கும் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹிட்டடிதத மிகப்பெரிய கிராமத்து திரைப்படம் விசுவாசம். 

ஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயிர்! திருச்சியில் அதிர்ச்சி.

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார்.