கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம்!: கோவை பா.ஜ.க நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம்!:
ஆகஸ்ட் 18, 2020 4:16 54 Views
கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம்!: கோவை பா.ஜ.க நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
ஆகஸ்ட் 18, 2020 4:16 54 Views
டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 18, 2020 4:5 58 Views
பைக்கில் சென்று சறக்குன்னு பிரேக்பிடிப்பது போல எல்லாம் விமானத்தை கட்டுப்படுத்த முடியாது. மணிக்கு முன்னூறு, நானூறு கிலோமீட்டர் வேகத்தில், கீழிறங்கும் போது, குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரமாவது ஓடிய பிறகே நிற்கும்.
ஆகஸ்ட் 18, 2020 2:23 61 Views
கொரோனாவால் உலக அளவில் நியூயார்க், லண்டன் போன்ற நாடுகள் கூட பொருளாதார வீழ்ச்சியில் உள்ள <br /> இந்த நிலையில் பெங்களூரில் வீடு மதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்குகாரணமாக பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18, 2020 2:13 57 Views
கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு அப்படி சிறந்து விளங்கும் அத்தகைய ஜாம்பவான்களுக்கு ஈடு இணையாக வளர்ந்தவர் தான் மகேந்திர சிங் தோனி.
ஆகஸ்ட் 18, 2020 2:8 70 Views
கண் பார்வை இழந்த பூரணசுந்தரி என்ற மாணவி தேசிய அளவில் நடைபெற்ற குடியுரிமை தேர்வில் 286வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.
ஆகஸ்ட் 18, 2020 2:2 58 Views
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 18, 2020 1:57 60 Views
யேல் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு, மன அழுத்தம் மற்றும் கோபம் இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு மருத்துவ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறது. இதய செயலிழப்பு என்பது உயிருக்கு ஆபத்தான இருதய நோயாகும்.
ஆகஸ்ட் 18, 2020 1:48 56 Views
கொரோனா தொற்றுநோய்க்கான பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு நேரடியாக மாற்றுவதற்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
ஆகஸ்ட் 18, 2020 1:41 52 Views
எம்.டி.என்.எல் ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் மும்பையில் சில பழைய விளம்பர திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 18, 2020 1:27 58 Views