ஆதார்/ ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பால் தமிழக மக்கள் நிம்மதி!!

சென்னை : ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்குகிறது பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான்

பெங்களூரு: அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்க உள்ளது. 

10 மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு: சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

சென்னை:  உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் இல்லை..! மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியா இல்லை அதிர்ச்சியா??

கொரோனாவால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏராளம், அதில் முற்றிலும் பாதிக்கப்பட்டது பள்ளி மற்றும் கல்லூரிகள். நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அமலில் இருந்து வருகிறது. 

யாசகம் பெற்று வாழ்ந்து வரும் முதியவர்… அரசுக்கு அளித்த கொரோனா நிதி எவ்வளவு தெரியுமா?

யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக 10000 வீதம் 5வது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார்.

இது தெரியாம போச்சே…இதை போய் இனி அதிக விலை கொடுத்து கடைல வங்காதீங்க….

கொரோனா தொற்று வரமால் தடுக்க கைகளை சுத்தம் செய்வதற்கான கற்றாழைச் சாறு ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் தேனியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்ரி திரைப்படத்தில் இளையதளபதிக்கு வில்லனாக நடித்தவரா இவர்? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!

இளைய தளபதி விஜய்க்கு தமிழக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரது திரைப்படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள்.

கொசுக்களை விரட்டும் இதை 1 முறை செய்தால், வீட்டிலுள்ள அனைத்து கொசுக்களும் தப்பி ஓடும்

மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இது கடுமையான வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றினாலும் கூடவே ஒரு ஆபத்தையும் கொண்டு வருகிறது. அது தான் உங்களுக்கு தெரியுமே….கொசுவை பற்றி தான் பேசு கொண்டு இருக்கிறோம்.

நகரங்களை விட கிராமங்களில் விலைவாசி அதிகரித்தது!!

நுகர்வோர் பணவீக்கத்தின்ஜூலை 2020 காண கணக்குகள் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சர் இதனை வெளியிட்டுள்ளார்.