ஐந்து மணி நேரத்தில் சரி செய்யப்பட்ட உடைந்த பாலம்!!! இளைஞர்களின் முயற்சியால் வெற்றி!!

இடுக்கி மாவட்டம் கட்டப்பனா அருகே மாணவர்கள் ஒன்றிணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சீரமைத்து உள்ளார்கள். 

இது போதும் 80 வயதிலும் 20 வயது சுறுசுறுப்பு, சர்க்கரை நோய்,மூட்டு வலி,புற்று நோய் வராது

வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்தும் அதிகமாகும். இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைக்கிறது.

ஒரே ஒரு பேஸ்புக் பதிவு !! ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு மற்றும் காவல் நிலையம் !! 3 பேர் பலி !! அப்படி என்னதான் நடந்தது !!

பெங்களூரில் ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு சூறையாடப்பட்டது, து ப் பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்!

Keerthy Suresh’s Sakhi Teaser From August 15th : கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட்கள் வழங்க அரசாங்கம் ஏற்பாடு! | முழு விவரம் அறிக

மிக நீண்ட காலமாக, நம் பாஸ்போர்ட்டுகள் எல்லாம் ஒரு சிறிய புத்தகம் போலவே இருக்கின்றன, ஏதாவது தகவல் தேவை என்றால், அதைப் புரட்டிப்பார்த்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.

பருத்தி விலை கடும் வீழ்ச்சி.! அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.!!

திருப்பூர் :தாராபுரம் பகுதியில் பருத்தி விலை கடும் வீழ்ச்சியால் நெல் கரும்பு பயிர்களை போலவே பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தயாரிப்பு ஆப்டிகல் பைபர் கேபிள்களுக்கு இறக்குமதி கட்டணம்..! சீனா பதிலடி நடவடிக்கை..?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மீது சீனா, இறக்குமதி கட்டணத்தை நீட்டித்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம், இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும்.!

வரிவிதிப்பு தொடர்பான புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறினார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.