கொரோனா தடுப்பு பணியில் சரியான பாதையில் செல்கிறோம் - பிரதமர் மோடி நம்பிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனியாம்படி நகர காவல் நிலைய வளாகத்திற்குள் 7அடி நீளமுள்ள பாம்பு நுழைந்ததால் பணியில் இருந்த போலீசார் கூச்சலிட்டனர்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனியாம்படி நகர காவல் நிலைய வளாகத்திற்குள்<br /> 7 அடி நீளமுள்ள பாம்பு நுழைந்ததால் பணியில் இருந்த போலீசார் கூச்சலிட்டனர்.

கரூர்: `இலவச மரக்கன்றுகள்; ஒருவருடம் கழித்து பரிசு!' மாணவர்களை ஊக்கப்படுத்தும் இளைஞர்...

குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்ய வைக்கிறோம்.

வேலூர்: `ரவுடிகள் உலாவும் இடங்கள் டார்க்கெட்!’ - மக்களின் பாதுகாப்புக்காக 950 கேமராக்கள்

வேலூரில் ரவுடிசம், செயின்பறிப்பு குற்றவாளிகளைக் கண்டறிந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 950 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாதோ, தற்போது 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலரின் விமர்சனங்களே தன்னை கல்வி பயில ஊக்கமளித்ததாகவும் கூறினார்.

கொரோனா மையத்தில் இளைஞர் உயிரிழப்பு; முதியவர் உடலை வழங்கியதால் அதிர்ச்சி

ரேவா: மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரிலுள்ள அரசு கோரோனா மையத்தில் சிகிச்சையில் இருந்த 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை எரியூட்டிவிட்டு, அவருக்கு பதிலாக, 65 வயது முதியவர் உடலை மருத்துவமனை தந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஆண்களை போல பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும்!: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

டெல்லி: ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.&nbsp;

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.., டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை...: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்

புதுடெல்லி: டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;