சென்னை: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கு உண்டு என்ற தீர்ப்பு மகிழிச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ள என்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.: முதல்வர் கருத்து
ஆகஸ்ட் 11, 2020 4:47 48 Views