தமிழக வெற்றிக் கழகத்தின் வழிக்காட்டுதல் குழு அமைக்க திட்டம் என தகவல். 

அக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறவுள்ளனர் எனவும் தகவல். 

வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு நாள் விழா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு நாள் விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடி நூலகத்தில் தேசிய நூலக வார விழா பள்ளி மாணவ/மாணவியர்கள் 700 நபர்கள் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கை 

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில், 57 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,  பள்ளி மாணவ - மாணவி யர்களுக்கான கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள்  நடைபெற்றது

இரவு வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா?

மாரடைப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் முக்கிய காரணம் இரவு தூங்காமல் விழித்திருப்பது என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல் 2025 : டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாப் பட்டேல் நியமனம்

2025 ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது.

எக்ஸ் தளத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக ரேசா பாங்கி நியமனம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் டொலர் விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க் பின்னர் ட்விட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்தார்.<br /> &nbsp;

ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், சூப்பர் நேஷன் கட்சி நிறுவன தலைவருமான கலீல் ரஹ்மான்.

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42).

அதிகம் வாசிக்கப்பட்டவை