ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42).

அம்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளம் பெண் இறப்பு

அம்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளம் பெண் இறப்பு – உடனடி வழக்கின் முடிவுக்கு மாட்டும் குடும்பத்தினரின் சாலை மறியல்!

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? தினமும் இந்த உணவை உண்ணுங்கள்!

ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உணவு இன்றியமையாததாக உள்ளது. 

இசையும் உள சுகவாழ்வும்

தமிழர் இசையானது அறிவின் கொடையாக (intellectual gift) - அறிவின் வல்லமையாக (intellectual talent) - அறிவு சார்ந்த அன்பாக (intellectual love) புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக (exploring new ideas) சிக்கலான தொகுதிகளைப் புரிந்துகொள்வதற்கு உரியதாக (understanding complex systems) காணப்படுகின்றது.<br /> &nbsp;

மார்பகப் புற்றுநோய் - அறிகுறிகள் மற்றும் பரிசோதனை முறைகள்

**மார்பகப் புற்றுநோய்** (Breast Cancer) என்பது உலகளாவிய அளவில் மிக முக்கியமான புற்றுநோய்களில் ஒன்றாகும். இது மார்பகங்களில் உள்ள உயிரணுக்கள் அல்லது திசுக்களை தாக்கி, கட்டுப்பாடின்றி வளர்ந்த செல்வாக்குகளை உருவாக்கி, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்

உயிரைப் பறிக்கும் பிளாஸ்டிக் –- ஆய்வில் அதிர்ச்சி
 

பொதுவாகவே நாளாந்தம் நாம் ஏதோ ஒரு தேவைக்காக பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். ஏன், தண்ணீரை கூட பிளாஸ்டிக் போத்தல்களில் தான் அருந்துகிறோம்.

இரவில் குளித்தால் ஆபத்தா?

வெயிலின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தினந்தோறும் ஒரு தடவை அல்லது இரண்டு, மூன்று தடவைகள் குளித்தால்தான் வெயிலை சமாளிக்க முடியும் போலிருக்கிறது.