வலிமை படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலிமை ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் பற்றிய படக்குழுவின் புதிய திட்டம்
ஆகஸ்ட் 7, 2020 5:10 55 Views
வலிமை படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 7, 2020 5:10 55 Views
உலகளவில் ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 7, 2020 5:2 49 Views
கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7, 2020 4:47 54 Views
ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
ஆகஸ்ட் 7, 2020 4:24 57 Views
பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை... மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 10இல் முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்
ஆகஸ்ட் 7, 2020 4:11 49 Views
``நாங்க மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். மக்கள் பலரும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவைக் கொண்டாடியுள்ளனர். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்தத் தருணம் மிகப்பெரியது.”
ஆகஸ்ட் 7, 2020 3:59 50 Views
பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்த நிதித் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் மிகக் கடுமையான கடன் சுமையும் ஏற்படும்
ஆகஸ்ட் 7, 2020 3:52 53 Views
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 5 போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. ஆனால் இந்த வகை போன்கள் இந்திய சந்தையில் கிடைக்காது.
ஆகஸ்ட் 7, 2020 0:38 51 Views
புதுடில்லி : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். கடந்த, 34 ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7, 2020 0:33 49 Views
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் மாரடைப்பால் கடந்த மாதத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மாரடைப்புக்குக் காரணம், இ.பாஸ்.
ஆகஸ்ட் 7, 2020 0:28 54 Views