சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு.! மத்திய அரசு

டெல்லி: செப்டம்பர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

45 ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் சாதனை நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்: மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது

கேப் கேனாவெரல்: சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு மாத ஆய்வுகளை முடித்து கொண்டு நாசா விண்வெளி வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தனர். 

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து வர்த்தம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 90 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!

டெல்லி : நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளது தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.

உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி

தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் சுதாராணி. இவர் 25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ என்ற புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நீங்க எந்த பொருள புதுசா வாங்கினாலும், அது உங்களுக்கு ராசியே இல்லையா?

நீங்க எந்த பொருள புதுசா வாங்கினாலும், அது உங்களுக்கு ராசியே இல்லையா? அந்தப் பொருள், சிலருக்கு, உடைந்து போகும்! காணாமல் போகும்! திருடு போகும்!