என்ன செய்யலாம்..? புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சந்திரயான் 2 பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை - சென்னை பொறியாளர் கண்டுபிடிப்பு

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை என சென்னையைச் சேர்ந்த பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பிடித்த பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடிய ஆல்யா மானஷா - சஞ்சீவ் சூப்பர் கமெண்ட்

சீரியல் நடிகை ஆல்யா மானஷா தனக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்

நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைத்துறையான வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு

இந்தியன் வங்கியில் விவசாய நோக்கத்துக்கான தங்கநகை கடன்கள் ஆண்டுக்கு 7 சதவீத வட்டிவிகிதத்தில் வழங்கப்படுகின்றன.

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்:முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம் - மைக்ரோசாப்ட் நிறுவனம்

சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.

நமக்கு எவ்வளவோ கஷ்டங்கள் வந்து கொண்டும், போய்க் கொண்டும் தான் இருக்கும். ஆனால் நாம் எதிர்பாராத ஒரு சமயத்தில் இந்த வாழ்க்கையை நாம் வெறுத்து போகும்&nbsp;<a href="https://dheivegam.com/thirunavukkarasar-song/">அளவிற்கு</a>&nbsp;விரக்தி உண்டு பண்ணி விடும்.