இன்றைய ராசி பலன் – 3-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
இன்றைய ராசி பலன் – 3-08-2020
ஆகஸ்ட் 2, 2020 22:58 56 Views
இன்றைய ராசி பலன் – 3-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
ஆகஸ்ட் 2, 2020 22:58 56 Views
ஜெனீவா : ''கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2, 2020 4:49 53 Views
மெக்சிகோசிட்டி: ஊழல் ஒழிந்தால்தான் நான் மாஸ்க் அணிவேன் என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2, 2020 4:42 49 Views
சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.
ஆகஸ்ட் 2, 2020 4:37 54 Views
எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்
ஆகஸ்ட் 2, 2020 4:32 78 Views
கல்விக்கு மதச்சாயம் பூசப்படுகிறது: தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை என்ற மத யானை புகுந்து நாசம் செய்கிறது: மு.க.ஸ்டாலின் கருத்து.!!!
ஆகஸ்ட் 2, 2020 4:26 49 Views
திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஆகஸ்ட் 2, 2020 4:18 48 Views
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2, 2020 4:13 52 Views
மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.
ஆகஸ்ட் 2, 2020 2:4 53 Views
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2, 2020 1:56 48 Views