சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?
ஆகஸ்ட் 2, 2020 1:46 56 Views
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2, 2020 1:46 56 Views
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இப்போது தங்கள் பாஸ்போர்ட்டுகளை இரண்டு நாட்களில் புதுப்பித்துக் கொள்ளும் புதிய செயல்பாட்டு நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2, 2020 1:41 54 Views
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
ஆகஸ்ட் 2, 2020 1:30 57 Views
அனிமேஷன் ஸ்டிக்கர்களின் பொறுப்பற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், வாட்ஸ்அப் இந்த ஸ்டிக்கர்களைப் பகிர்வதற்கு ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 2, 2020 1:25 57 Views
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2, 2020 1:19 47 Views
கோவில் என்றாலே அது சக்தி வாய்ந்த இடம் தான். அதிலும் குறிப்பாக சில கோவில்கள் அதிக வலிமை உள்ள சக்திகளைப் பெற்று விளங்கும். அந்த கோவில்களை <a href="https://dheivegam.com/temple-secret/">எல்லாம்</a> கண்டுபிடிப்பது அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்.
ஆகஸ்ட் 2, 2020 1:12 56 Views
இன்றைய ராசி பலன் – 2-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
ஆகஸ்ட் 2, 2020 1:5 56 Views
60 சதவிகித மாணவர்கள் அதிகப்படியான பதட்டத்தை அனுபவிப்பதாக சுய-அறிக்கை தெரிவித்தனர். மேலும் 40 சதவிகிதம் சுய-அறிக்கையில் அவர்கள் மிகவும் மனச்சோர்வடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
ஆகஸ்ட் 1, 2020 5:42 58 Views
ஜெனீவா: இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 1, 2020 5:33 47 Views
``அமேசான் நிறுவனமும் விரைவாக பொருள்களை டெலிவரி செய்து வருகிறது. ஜியோமார்ட் நிறுவனம் உள்ளூர் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் வழியாகத் தொடர்புகொண்டு வருகிறது.”
ஆகஸ்ட் 1, 2020 5:28 59 Views