கொரோனா தடுப்பு பணிகள்: மதுரையில் எடப்பாடி பழனிசாமி
6-ந்தேதி ஆய்வு

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார்.

சென்னையின் 15 மண்டலங்களிலும் இலவச டயாலிஸிஸ் முகாம்கள் அமைக்க திட்டம்..

முதல்கட்டமாக வள்ளுவர் கோட்டம், ரெட்டேரி, வளசரவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 70 டயாலிஸிஸ் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி?

ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

மனிதக் கடத்தல் ஏன் நடக்கிறது... தடுப்பது எப்படி?

இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகளவில், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமான தொழிலாக இது விளங்குகிறது.

அதிபர் ட்ரம்ப்: `தேர்தலைத் தள்ளி வைக்கும் ஆலோசனை!’ - வலுக்கும் எதிர்ப்புகள்

``அமெரிக்கர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்த இரவே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். நாள்கள் அல்லது மாதங்கள் கழித்து அல்ல” - ட்ரம்ப்