இந்தியாவில் ஒரே நாளில் 37,224 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரில் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், நெல்லிமலை காப்புக்காட்டில் உயிருக்குப் போராடி வந்த யானை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!!

சென்னை:  உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரிக்கை.: ஆகஸ்ட் 4 ம் தேதி விசாரணைக்கு வருகிறது வழக்கு:

சென்னை : ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததாக தமன்னா மற்றும் விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

வெப் தொடரில் வடிவேல்

நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டு உள்ளது.

குழந்தைகளுக்கு தொப்புள் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?

சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.