பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய, அற்புதமான இந்த 3 பிரதோஷத்தை யாரும் தவறவிடாதீர்கள்! வீட்டிலிருந்தபடியே பிரதோஷ வழிபாட்டை எப்படி செய்வது?

நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து, பல இடர்ப்பாடுகளை சந்தித்து வந்தாலும், இறைவன் நம்மோடு தான் இருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்கு, நம்முடைய துயரங்களைப் போக்குவதற்கு, சில சம்பவங்களை நடத்தி&nbsp;<a href="https://dheivegam.com/prathosha-vazhipadu/">கொண்டுதான்</a>&nbsp;இருக்கின்றான்.

இந்த ஆண்டு ஐநா பொதுச் சபையில் நேரடியாகக் கலந்து கொள்ளும் ஒரே உலகத் தலைவர் இவர் தான்..? அமெரிக்கத் தூதர் அறிவிப்பு..!

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிகளுக்கு புது உத்தரவை பிறப்பித்த சென்னை பல்கலைக்கழகம்…! மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை:&nbsp;கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இ-பாஸ், ரயில், பொதுபோக்குவரத்து.... தொடரும் கட்டுப்பாடுகள், தடைகள் என்னென்ன?

ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேனி: `4 மாதத்துக்குப் பிறகு உயர்ந்த வெல்லம் விலை!’ - ஓணம் குஷியில் விவசாயிகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீழ்ச்சியில் இருந்த வெல்லம் விலை, தற்போது உயர்ந்துள்ளது.<br /> தேனி மாவட்டம் லெட்சுமிபுரம், பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.&nbsp;