வேலூர்: `சிகிச்சைக்குப் பணம் இல்லை!’ - மரணத்தை நெருங்கும் வனத்துறை பெண் ஊழியர்

தங்களின் அசையா சொத்துகளை விற்பனை செய்து சிகிச்சைக்கான ஓரளவுத் தொகையை ஏற்பாடு செய்துள்ளனர். மீதத் தொகையை செலுத்துவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நம் ராணுவத்தின் பலம் கூடுகிறது! வந்தன ரபேல் விமானங்கள்

புதுடில்லி: ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட, ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன.

பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

புதுடில்லி: 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், 'பி.பி., மற்றும் டோட்டல்' ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...!!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் வழங்குக: சத்துணவு வழங்க திட்டம் 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் வழங்குக: சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரிய வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!!!

பென்னட் பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு டேட்டா சயின்ஸ்&க்ளவுட் கம்பியூட்டிங் ஸ்கில்ஸ் BCA ப்ரோக்ராம்!

கம்பியூட்டர் அப்ளிக்கேஷன் படிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக பென்னட் பல்கலைக்கழகம் டேட்டா சயின்ஸ் & சைபர் செக்கியூரிட்டி கொண்டு அறிமுகப் படுத்தியிருக்கும் சிறப்பு ப்ரோக்ராம் .

சென்னை தவிர பிற இடங்களில் பொது போக்குவரத்தா? முதல்வர் ஆலோசனை!

பொது முடக்கம் நீக்கப்படுமா, நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இன்று வியாழக்கிழமை! குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, மதியம் என்ன சமையல் செய்யலாம்?

நவகிரகங்களில் மிக முக்கியமான யோக கிரகம் என்றால், அதில் முதல் இடத்தை பெறுபவர் குரு. ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்று சொல்லுவார்கள் அல்லவா?